(Reading time: 6 - 12 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

  

“அது நேவி ப்ளூம்மா. இது சபையர் ப்ளூ.”

  

“என் கண்ணுக்கு இரண்டும் ஒரே ப்ளூவா தான் தெரியுது. உனக்கு தான் வித்தியாசம் தெரியுது.”

  

“ஊருக்குப் போயிட்டு வந்த உடனே ஒரு நல்ல கண் டாக்டர் கிட்ட உங்களை கூட்டிட்டுப் போய் கண்ணாடி வாங்கி மாட்டி தரேன்.”

  

“உனக்கு ப்ளூ கலர் பிடிக்கும்னு உண்மையை சொல்லு. அதை விட்டுட்டு எனக்கு எது

...
This story is now available on Chillzee KiMo.
...

டனே அம்மாவின் காதை கடித்தான் இனியவன்.

  

“என்னம்மா அப்பா டை எல்லாம் அடிச்சு, பயங்கர மேக்கப்ல இருக்கார்?”

  

“அவரு ஊருக்கு போறோமேடா அதனாலயா இருக்கும்.”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.