Page 8 of 39
“தெரியும் அத்தை அவங்க வேற க்ளாஸாவே இருக்கட்டும், நான் வாத்தியார்கிட்ட சொல்லி பொறுப்பா பார்த்துக்கிறேன், இனிமே அவங்க எப்படி படிக்காம போறாங்கன்னு நானும் பார்க்கறேன். அதான் அந்த மீசூயி தினமும் ட்யூசன் எடுக்கிறாங்களே அதுல ஒழுங்கா படிச்சி இரண்டு பேரும் பாஸ் பண்ணட்டும் அத்தை” என சொல்ல அவளும் சரியென்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ிழித்தார்கள். பெல் அடிக்க வகுப்புகள் ஆரம்பமானதும் முதலில் வந்த வாத்தியார் அழகரை விசாரித்து எழுப்பி வெளியே அனுப்ப அமிர்தாவும் வர்ஷினியும் சந்தோஷப்பட்டார்கள்.