Page 5 of 39
“அது ரெடிம்மா ஒரு தமிழ் ரெஸ்ட்ரான்ட்லதான் பார்த்துட்டேன், உன் காலேஜ்க்கு பக்கத்திலதான் இருக்கு உனக்கும் தெரியும்” என அவர் பேர் சொல்ல முகம் மலர்ந்தாள்
”தாங்க்ஸ் பா தாங்க்யு ஸோ மச்” என சந்தோஷமாக சொல்லிவிட்டு போனை வைத்தவள் அழகரிடம் சொல்ல ஓடினாள்
”அத்தான் அத்தான் உங்களுக்கு வேலை கிடைச்சிடுச்சி” என சொல்ல அதைக் கேட்டதும் முகம் மலர்ந்தான் அழக
...
This story is now available on Chillzee KiMo.
...
படிக்கறது”
“ப்ளீஸ் அத்தான் நீங்களும் நானும் ஒண்ணா படிக்கலாம், ஈவ்னிங் மட்டும் பார்ட் டைம் ஜாப் பண்ணலாம், வீட்டுக்கு வரலாம் ப்ளீஸ் அத்தான் 2 வருஷம்தானே என் கூட இருங்க அத்தான்”