Page 2 of 39
”அத்தை இது வேலைக்காகாது இனி நாமதான் புள்ளைங்களை படிக்க வைக்கனும் போல, இந்த மீசூயி டீச்சர்தான் இவங்க பாடம் எடுப்பாங்க” என சொல்ல அமிர்தா வர்ஷினி சிரித்தார்கள்
”அவங்க ஸ்போர்ட்ஸ் டீச்சர் பிபிஏ பத்தி அவங்களுக்கு என்ன தெரியும்” என நக்கலாகக் கேட்க வினிதா மீசூயியிடம் எதையோ சொல்ல அவளும்
”டோன்ட் ஒர்ரி. ஐ அம் ஆல்சோ கம்ப்ளீட்டட் எம்பிஏ,
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”அத்தான் நீங்களா நான் நான் வந்து காலேஜ்ல அத்தான்”
“பொய் சொல்லாத நான் பார்த்துட்டேன், நீ அங்க இல்லை எனக்குத் தெரியும் வேலைக்கு போயிட்டியா” என கேட்க