(Reading time: 7 - 13 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

முயல,

  

"டேய், அங்கிளுக்கு என்னை இன்ட்ரோ செய்ய இதை விட நல்ல விஷயம் எதுவும் கிடைக்கலையா? எப்படி இருக்கீங்க அங்கிள்? கொஞ்சம் கூட மாற்றமே இல்லாமல் அப்படியே இருக்கீங்க!" என்றான் சூர்யா.

  

"டாக்டர் சார், அப்பாக்கு வைக்குற ஐஸை மறக்காமல் அம்மாக்கும் வைங்க! இல்லைன்னா அம்மா..." என்று இழுத்துக் கொண்டே சொன்னாள் ராதிகா.

  

"நீங்க சொல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

்பாவித்தனமும் அவளை கவர்ந்தது.

  

"ஆமாம், நானும் அதையே தான் சொல்ல வந்தேன். நீங்க இரண்டுப் பேரும் சன்டே காலையிலேயே வீட்டுக்கு வாங்க... ஒன்னா டைம் ஸ்பென்ட் செய்துட்டு, நாங்க சென்னை

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.