Page 3 of 5
“சரி சொல்லி முடிங்க!”
“உன் பெரியப்பா நடந்ததை எடுத்து சொன்னாரு. ஆனாலும் இப்படி ஒரு விஷயம் கேட்டப்புறமும் கல்யாணம் நடக்கனுமான்னு யோசிக்குறோம், அது, இதுன்னு சின்னதா ப்ளேட் போட்டுட்டு, உங்க பொண்ணை நினைச்சு பாவமா இருக்கு அதனால தான் வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டு போகாம பேசிட்டு இருக்கோம்ன்னு பில்ட்-அப் கொடுத்து கடைசியா கேட்க வந்ததை கேட்டாங்க.”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
முடிவு செய்திருக்கார்?”
“சரியா தெரியலை. அப்பா, பெரியப்பா, மோகன் மாறி மாறி பேசிட்டு இருந்தாங்க. உங்க பெரியம்மா ஒரு பக்கம் சுந்தரியைப் போட்டு திட்டிட்டு இருக்காங்க”