(Reading time: 9 - 17 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

ஸ்பெஷல்!!!”

   

“நீ என்ன லூஸாடா கார்த்திக்!?”

   

“எஸ், என் அத்வி மேல எனக்கு பைத்தியம் தான்.”

   

“இந்த மாதிரி பேசி என்னை கடுப்பாக்காதே! எதை வச்சு எனக்கு உன்னை பிடிக்கும் பிடிக்கும்னு சொல்லிட்டே இருக்க???”

  

கார்த்திகேயன் அத்விதாவை ஒன்றிரண்டு வினாடிகள் பார்த்தான்... அவன்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>  

இவன் ஒருவன் மட்டுமே அதை தாண்டி அவளுக்குள் இருக்கும் பெண்மையை தீண்டி இருக்கிறான்...! அதை விழிக்க செய்திருக்கிறான்... இப்படி விழி விரித்து பார்க்கவும் வைத்திருக்கிறான்...

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.