Page 21 of 27
”பக்கத்தில விருதுநகர்க்கு போலாம்”
“அங்க என்ன இருக்கு”
“ஸ்ரீவில்லிபுத்தூர்ல ஆண்டாள் கோயில் இருக்கே அங்க போலாம்”
“எப்படி ட்ரெயின்லதானா”
“ஆமாம்”
“பஸ்ல போலாமே”
“பஸ் வேண ... ுக்கு ஐஸ்க்ரீம் வண்டி தெரியவும் அவள் ஜெகவீரனின் கன்னத்தை தட்டினாள்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னம்மா”
“ஐஸ்க்ரீம்” என காட்ட