Page 1 of 7
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 09 - பிந்து வினோத்
நட்பால் இணைவோம்...!
ரச்னா கையில் இருந்த கார்டையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஸ்ரேயான்ஷ் பதற்றத்துடன்,
“ரச்னா, இதுவரைக்கும் நானா எந்த டெசிஷனும் எடுத்ததில்லை.... ஆனால் முதல் நாள் உன்னை பார்த்ததில் இருந்தே இந்த கேள்வியை உன் கிட்ட கேட்கனும்னு ஒரு ஆவல்... உங்க அம்மா அப்பா உன்னைப் பார்த்துக்குறது போலவே கண்ணும் கருத்துமா பார்த்துக்குவேன்.... வில் யூ மேரி மீ???” என்று வார்த்தைகளாலும் கார்ட் கேட்ட கேள்வியைக் கேட்டான்!
ரச்னா என்ன சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
கான்டஸ்ட் இல்லை... அதில் நல்லதும் கெட்டதும் கலந்தே தான் இருக்கிறது....
கணவன் மனைவிக்குள் அன்பும், புரிதலும் இருந்தால் அதை எல்லாம் சமாளிப்பது எளிது...!