Page 3 of 7
எத்தனை நாள் தங்குவது??? பதில் ரச்னாவிடமும் இல்லை.
எதனாலோ மேகமலையும், விசாலினியும் அவளைக் கவர்ந்திருந்தார்கள்... கூடவே பாட்டி மற்றும் இரண்டு அழகு குட்டீஸ் வேறு...!
ஒன்றிரண்டு நாட்களில் மேகமலையில் இருந்து கிளம்பி விட தான் ரச்னா முதலில் நினைத்திருந்தாள்... ஆனால் இப்போது கிளம்ப மனம் வரவில்லை...
...
This story is now available on Chillzee KiMo.
...
யாமல் பேந்த விழித்தாள் ரச்னா.
“என்ன, நான் நினைச்சது சரி தானா? வீட்டை விட்டு ஓடி வந்துட்டீயா? என்ன பிரச்சனை உனக்கு?”