(Reading time: 5 - 9 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 35 - பிந்து வினோத்

   

இமைகளும் உனது...

   

ந்தினியால் கண்ணால் காண்பதை நம்பவே முடியவில்லை!

   

அங்கே அவளின் அருகே சாட்சாத் எஸ்.கே அவனின் புன்னகை மின்ன அமர்ந்திருந்தான்.

  

“ஹாய் நான்ட்ஸ்! இப்போவும் என்னை எதிர்பார்க்கலையா? இப்படிக் கண்ணைச் சாசர் மாதிரி விரிச்சுப் பார்க்குற? இட்ஸ் சோ லவ்லி...”

  

“நீங்க...??” என்று கேள்வியை கூட சரியாக கேட்க முடியாமல் தடுமாறினாள் நந்தினி...

  

“நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் முதல் முறையா உன் அம்மா வீட்டுக்குப் போற... நீ மட்டும்  தனியா போனால் நல்லாவ

...
This story is now available on Chillzee KiMo.
...

  

“ஹேய், உனக்கு எப்படி என் ஐட்னரி தெரியும்? சரியா சொல்றீயே!!!”

  

நந்தினி பதில் சொல்லாமல் எஸ்.கே'வைப் பார்த்து முறைத்தாள். பின், அவர்களை கடந்துச்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.