Page 3 of 5
அவளுடனே எஸ்.கே நடந்து வரவும், அவனைத் தயக்கம் + கோபத்துடன் பார்த்தாள்.
“என்ன நான்ட்ஸ்?”
“இங்கே பாருங்க என் ஃபேமிலி வந்திருப்பாங்க... நீங்க இப்படி என் கூடவே வந்தால் நல்லா இருக்காது...”
“ஹேய் நான்ட்ஸ், நான் அத்தையைப் பார்க்க வேண்டாமா??”
அவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.
“அ
...
This story is now available on Chillzee KiMo.
...
“நீ என்னை எப்போவும் எஸ்'ன்னு கூப்பிடனும்!!”
நந்தினி தயக்கத்துடன் பார்த்தாள். அவள் எஸ் என்றழைக்கும் போதெல்லாம் அவனின் பார்வை மாறும் விதம் அவள் அறிந்தது தானே...