Page 4 of 8
“தீபாவைக் கேட்குறதுக்கு நீ சுவருல முட்டிக்கலாம்... அவளைப் பத்தி உனக்குத் தெரியாதா என்ன? நீ இவ்வளவு டென்ஷன் ஆகாம வீட்டுக்குப் போன் செய்துக் கேட்டுப் பாரு. மே பீ டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போயிருப்பாங்க....”
“ம்ம்ம்... இருக்கலாம்... நான் அதை யோசிக்கவே இல்லை... யெஸ்... பேசுறேன் அபி...”
“ ... ? உடம்பு ஏதாவது சரி இல்லையா?” அக்கறையுடன் விசாரித்தாள் ரேவதி. பூபாலன் கண்டுக் கொள்ளாமல் டிவியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.
This story is now available on Chillzee KiMo.
...