(Reading time: 5 - 9 minutes)
Nilave mukam kattu - Siddarth
Nilave mukam kattu - Siddarth

தொடர்கதை - நிலவே முகம் காட்டு - 02 - சித்தார்த்

"ம்மர் ப்ரேக்குக்கு என்ன ப்ளான், ஷில்பா?" காரின் பின் சீட்டில் இணைக்கப் பட்டிருந்த கிட்ஸ் கார் சீட்டின் மேல் அமர்ந்திருந்த அண்ணன் மகளிடம் கேட்டான் அதுல்.

  

நன்கு வயதாகும் ஷில்பா சிறுக் குழந்தைக்கு உரிய விதமாக நாக்கை வெளியே நீட்டி ராஸ்பெரி ப்ளோ செய்தாள்.

  

"பேட் ஹாபிட் ஷில்பா!"

  

"உன் கிட்ட நிறைய பேட் ஹாபிட் இருக்காம். மம்மி சொன்னாங்க."

  

"என் கிட்ட பேட் ஹாபிட்டா? அப்படி எதுவும் இல்லையே?"

  

"நீ டைமுக்கு சாப்பிடுறது கிடையாதாம். தூங்குறது கிடையாதாம். உன்னை மாதிரி இருக்கவே கூடாதுன்னு சொன்னாங்க."

  

அதுல் கோபம் கொள்ளாது சிரித்தான். கண்ணாடியில் அண்ணன் மகளை பார்த்து விழிகளை உருட்டினான்.

  

"இதெல்லாம் மம்மி சொல்லலை, நீ தானே சொல்ற?"

  

"ப்ராமிஸ், மம்மி சொன்னாங்க. நீ தினமும் லேட்டா தானே சாப்பிடுற?"

  

காரை ஓரமாக ஒதுக்கி தன் இடத்தில் நிறுத்தினான் அதுல். பின் அண்ணன் மகளின் சீட் பெல்ட்டை விலக்கி அவளை கையில் தூக்கி கொண்டான்.

  

"இன்னைக்கு உன்னை யார் ஸ்கூல்ல இருந்து பிக்கப் செஞ்சது? உன் மம்மியா, நானா?"

  

"நீ தான்!" ஷில்பா அதுலின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

  

"என்ன கொஞ்சல் எல்லாம் அதிகமா இருக்கு?" ப்ரீத்தி கேட்டுக் கொண்டே ஷில்பாவை

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.