Nilave mukam kattu - Tamil thodarkathai

Nilave mukam kattu is a Romance / Family genre story penned by Siddarth.

This is his second serial story in Chillzee.

  

  • தொடர்கதை - நிலவே முகம் காட்டு - 01 - சித்தார்த்

    Nilave mukam kattu - Siddarth

    ஞ்சல் நடக்கும் நிகழ்வுகளை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அலுவலக இந்திய தோழி ஒருத்தியின் கல்யாணத்திற்கு முந்தைய நாள் அவள் வீட்டிற்கு வாழ்த்த வந்திருந்தாள்.

    அங்கே ஒரே ஆட்டம் பாட்டமாக இருந்தது. அதன் நடுவே மஞ்சளை குழைத்து

    ...
  • தொடர்கதை - நிலவே முகம் காட்டு - 02 - சித்தார்த்

    Nilave mukam kattu - Siddarth

    "ம்மர் ப்ரேக்குக்கு என்ன ப்ளான், ஷில்பா?" காரின் பின் சீட்டில் இணைக்கப் பட்டிருந்த கிட்ஸ் கார் சீட்டின் மேல் அமர்ந்திருந்த அண்ணன் மகளிடம் கேட்டான் அதுல்.

    நன்கு வயதாகும் ஷில்பா சிறுக் குழந்தைக்கு உரிய விதமாக நாக்கை

    ...
  • தொடர்கதை - நிலவே முகம் காட்டு - 03 - சித்தார்த்

    Nilave mukam kattu - Siddarth

    "து எத்தனாவது ப்ரேக் அப் ஏஞ்சல்?" மார்க் பல் எல்லாம் தெரிய கேள்வி கேட்டான்.

    ஏஞ்சல் அவனை விழி உயர்த்தி ஒருப் பார்வை பார்த்து விட்டு மீண்டும் மொபைலில் டைப் அடிப்பதை தொடர்ந்தாள்.

    ஏஞ்சல் பதில் சொல்லாமல் இருக்கவும்

    ...
  • தொடர்கதை - நிலவே முகம் காட்டு - 04 - சித்தார்த்

    Nilave mukam kattu - Siddarth

    " ஆம் சாரி. இந்த காட்டேஜ் நகுல் பேர்ல புக் ஆகி இல்லை." பிரன்ட் டெஸ்க் பெண் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை பார்த்துக் கொண்டே சொன்னாள்.

    "நல்லா பாருங்க! எங்க கிட்ட கன்பர்மேஷன் ஈமெயில் கூட இருக்கு!" அதுல் அவளிடம் சொல்லிக் கொண்டே

    ...
  • தொடர்கதை - நிலவே முகம் காட்டு - 05 - சித்தார்த்

    Nilave mukam kattu - Siddarth

    ஞ்சல் தன்னிடம் பேசியவனுக்கு பதில் சொல்வதற்கு முன் முதலில் புன்னகைப் புரிந்தாள்.

    "எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை. நீங்க தான் பேமிலியோட வந்திருக்கீங்க, பாவம், இப்போ காட்டேஜும் இல்லை. கஷ்டம் தான்!" என அவனிடம்

    ...
  • தொடர்கதை - நிலவே முகம் காட்டு - 06 - சித்தார்த்

    Nilave mukam kattu - Siddarth

    "இந்த அளவுக்கு அட்ஜஸ்ட் செய்றவங்களை இப்போ பார்க்குறது கஷ்டம். நானே கூட உங்க கிட்ட கேட்க யோசிச்சிருப்பேன், நீங்களா இந்த ஐடியா சஜஸ்ட் செய்ததை நம்பவே முடியலை." என ப்ரீத்தி ஏஞ்சலிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

    ஏஞ்சல் அலட்டாமல் புன்னகை புரிந்துக் கொண்டு நின்றாள்.

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.