Page 2 of 10
மதுவின் வீட்டிற்கு முன் வந்து நின்று விட்டு கொஞ்சமாக தயங்கினான் கார்த்திகேயன்...
இன்னமும் இருள் முழுவதுமாக அகன்று இருக்கவில்லை... பெண்கள் மட்டும் வசிக்கும் இடம்... இதுப் போல விடிகாலை நேரம் வந்து அவர்களை தொல்லை செய்வது சரியில்லை தான்...! இருந்தாலும் அவனுக்கு வேறு வழி இல்லை...
...
This story is now available on Chillzee KiMo.
...
“தேங்க்ஸ் மது!”
போனை பாக்கெட்டினுள் வைத்து விட்டு, அத்விதாவிடம் என்னப் பேசுவது, எப்படிப் பேசுவது... என்ற யோசனையுடனே நிமிடங்களை கழித்தான் கார்த்திக்...