(Reading time: 46 - 91 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

கடந்துச் சென்ற அந்த நினைவில் ஒரு இளம் காதல் ஜோடி மகிழ்வுடன் இருப்பது தெரிந்தது முகம் சரியாக தெரியவில்லையானாலும் அந்த சிரிப்பு சத்தம் அவளை என்னவோ செய்தது சட்டென தனது தலையை இரு கையாலும் பிடித்துக் கொண்டு நின்ற இடத்திலேயே தரையில் அமர்ந்துவிட்டாள்.

  

அதே நேரம் எதார்த்தமாக அந்த அறைக்குள் வந்த நர்ஸ் அபிநயா பால்கனியில் இருப்பதைக்கண்டு அத

...
This story is now available on Chillzee KiMo.
...

நீங்க கோமாக்கு போயிட்டீங்க இன்னிக்குதான் கண்விழிச்சீங்க” என சொல்ல அவளுக்கு திக்கென்றது

  

கோமாவா

  

ஆமாம் மேடம்

2 comments

  • சினிமா மாதிரியே தொடங்கியிருக்கு, விறுவிறுப்பாக இருக்கிறது.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.