Page 5 of 6
“சொல்றதை தெளிவா சொல்லு, தரு.”
“மஹா, ப்ளான் செய்தது நீ, நான், ரூபி. சந்திரசேகருக்கு நாம ஹரீஷ்க்கு கீ கொடுத்தது தெரியாது. இவன் போய் அங்கே என்ன சொல்லி வைக்கப் போறான்னு தெரியலையே. எதுக்கும் ரூபிக்கு போன் செய்றேன்.”
தாரிணி ரூபிணியின் எண்ணை டையல் செய்தாள். ரூபிணி போனை எடுக்கவில்லை. மீண்டும், மீண்டும் முயற்சி செய்தும் ஒரு பலனும் இல
...
This story is now available on Chillzee KiMo.
...
.”
“என்ன சொல்ற நீ?”
“ஹரீஷ் கிட்ட ஏதேதோ சொல்லி கல்யாணம்னு நாம சொன்னதுக்கு அவன் வழக்கமான ரோபோட் பல்லவியை பாடலை. நீங்க சொன்னதுக்காக எல்லாம் கல்யாணம் செய்துக்க