Page 4 of 7
“உங்க சித்தப்பாவை நேத்து மீட் செய்தேன்.”
“தெரியும் சார், சித்தப்பா சொன்னார்.”
“ம்ம்ம்... உனக்கு கல்யாண ஃபிக்ஸ் ஆகி இருக்கிறதா சொன்னார்.”
“ஆமாம் சார்... இன்னும் ஃபிக்ஸ் ஆகலை... பெரியவங்க பேசிட்டு இருக்காங்க...”
“அந்தக் கல்யாணத்துல உனக்கு சம்மதமா சுவாதி?”
என்ன இப்படி ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏதாவது செய்தால் நல்லாவா இருக்கும்? அதனால வேண்டாம்னு நேராகவே சொல்லிடுவேன்...” என்றாள்.
விஷாகனின் காதல் அவளின் பதிலில் கீழே விழுந்த கண்ணாடிப் பாத்திரமாய் சிதறியது...