Page 5 of 7
ஆனாலும் நல்ல குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் சுவாதி ஏன் அப்படி யோசிக்கிறாள் என்பதை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது. மனதை மறைத்து,
“குட் சுவாதி... அப்படி தான் இருக்கனும்! சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்... உங்க எங்கேஜ்மென்ட்டுக்கு கங்கிராஜூலேஷன்ஸ்!” என்றான்.
“தேங்க்ஸ் சார்...”
“ஓகே... இதைப் பத்தி பேச தான் வர சொன்னேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரியாது... யாரிடமும் அவன் பகிர்ந்தது இல்லை...
ஏனோ சுவாதியிடம் மட்டும் சொல்ல அவனுக்கு தோன்றியது...
அவளும் சந்தோஷத்துடன் அதை வாங்கிக் கொண்டாள்...