Page 4 of 19
பத்திரமாதான் இருக்கா” என கத்த யுவனோ
”ஏய் எதுக்கு கத்தற அவள் ஃபோனை நீ ஏன் எடுக்கற”
”நீ எதுக்கு அவளுக்கு ஃபோன் பண்ற”
”என் பிரெண்ட்டுக்கு நான் ஃபோன் பண்றேன் உனக்கென்ன பிரச்சனை”
”10 நிமிஷத்துக் ... ் கொண்டிருக்க அதைக்கண்ட ரேவதிக்கே கோபத்தை கடந்து சிரிப்பு வந்தது
This story is now available on Chillzee KiMo.
...
”அபி நீயிருக்கப்பாரு” என ரேவதி சொல்ல உடனே அபி வாய்விட்டு கலகலவென சிரித்தாள்.