Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 24 - 47 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Kanal akumo karikai kanavu
Pin It

தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 04 - சசிரேகா

ருடம் 2016 - மாதம் மார்ச் – நாள் இரண்டாம் தேதி - மாலை 4 மணியளவில்

  

ரேவதி ரேவதிஎன அழைத்தபடியே ரேவதியின் கைகளை கோர்த்தபடியே நடந்துக் கொண்டிருந்தாள் அபிநயா அவளின் செயலைக்கண்ட ரேவதியோ

  

ஏன்டி என் பேரை ஏலம் விடற என்ன விசயம் சொல்லு பக்கத்தில தானே இருக்கேன்

  

ரொம்ப ஜாலியா இருக்குடி” என உற்சாகமாக சொன்னவளிடம்

  

எது இப்படி நடந்துப் போறதா ஆட்டோலயாவது போலாமே அபி கால் வலிக்குதுடி” என கோபப்பட்டாள் ரேவதி

  

ப்ளீஸ் ரேவதி எனக்காக கொஞ்ச தூரம் நடந்து வாயேன். அப்புறம் இங்க பாரேன் இந்த ஊர் மக்கள் வித்தியாசமா இருக்காங்கள்ல”

  

மக்கள் ஒரே மாதிரிதான் இருக்காங்க அவங்க பழக்க வழக்கம் மாறியிருக்கு அவ்ளோதான்

  

சரியா சொன்ன ஆனா இவங்ககிட்ட ஒரு அமைதியிருக்கு, சென்னை மக்கள் போல பதட்டமோ அவசரமோ இல்லை

  

அது என்னவோ உண்மைதான்

  

இந்த ஊர்ல ட்ராபிக் கூட அவ்வளவா இல்லைடி

  

ஆமாம்

  

சிக்னல் கூட அதிகமா இல்லை அங்க பாரேன் இன்னும் மக்கள் நடந்தே போறாங்க சென்னையில எதுக்கெடுத்தாலும் பைக், கால்டாக்சி இப்படி வண்டியில்லாம போனா போற இடத்துக்கு சீக்கிரமாவே போக முடியாது

  

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 04 - சசிரேகாmadhumathi9 2022-11-17 11:02
:clap: interesting epi sadi.eagerly waiting for next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top