தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 41 - பிந்து வினோத்
எனதே எனது...
எஸ்.கே அங்கிருந்து எழுந்து போய்ச் சில மணித்துளிகள் ஆன பிறகும் நந்தினி அங்கேயே அசையாமல் அமர்ந்திருந்தாள்.
அவளுள் பலவிதமான கேள்விகள், குழப்பங்கள்...
அம்மா, தங்கை, தம்பி இவர்கள் தான் அவளுக்கு எல்லாமும். படித்த போதும், வேலைக்குச் சென்ற போதும் கூட அவர்கள் மூவரையும் தவிர வேறு எதுவும் அவளுக்குப் பெரிதாகத் தெரிந்ததில்லை.
“நான் உன்னைக் கட்டாயப் படுத்த விரும்பலை நந்தினி. இது நிஜ கல்யாணம் எல்லாம் இல்லை. உன்னுடைய பிரச்சனையில இருந்து வெளியே வர ... னிவான குரலா?
எதுவாக இருந்தாலும் சிறு குழந்தை சுட்டு விடும் என்று தெரியாமல் நெருப்பில் கையை விடுவது போல் அந்தத் திருமணத்திற்குச் சரி என்று சொல்லிப் பெரிய தவறை செய்து விட்டாள்.
This story is now available on Chillzee KiMo.
...