Page 4 of 5
“யூ லவ் மீ டோன்ட் யூ நான்ட்ஸ், இல்லைனா நீ என்ன கல்யாணம் செய்திருக்க சான்ஸே இல்லை”
“நானா?”
“யெஸ் நீ தான். நான் தான் கண்ணிருந்தும் குருடன் போல நடந்துகிட்டேன். நான் ஃபிரான்க்கா சொல்றேன் நான்ட்ஸ். எனக்கு உன்னைப் பிடிக்கும்... ரொம்பப் பிடிக்கும். ஐ மீன் இந்த பிடிக்கும் உன்னோட சப்பி சீக்ஸ், டிம்பிள் சின்னால மட்டுமில்லை... அதைத் தவ
...
This story is now available on Chillzee KiMo.
...
க் குழப்பமா இருக்குறதை எல்லாம் சாந்தி கிட்ட கேட்பேன், இல்லை வள்ளி கிட்ட கேட்பேன். ஆனால் இதை அப்படி எல்லாம் என்னால கேட்க முடியலை”
“எதை?”
“என்னுடைய காதலை...”