(Reading time: 10 - 19 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 38 - பிந்து வினோத்

  

ருந்ததிக்கு என்ன நடக்கிறது என்று புரியவே சில வினாடிகள் தேவைப் பட்டது.

  

புரிந்த உடனே அவளின் உடலின் மொழியும் மாறி போனது...

  

ற்று முன் காதலும் மயக்கமுமாக குழைந்து இருந்தவள், இப்போது விறைத்து போய் அவனின் அணைப்பில் இருந்தாள்.

  

அவளின் மாற்றத்தை கவனிக்காமல்,

  

"ரதி, என் ரதி..." என்றபடி அவளை மேலும் வாகாக அணைத்தபடி, அவளின் முகத்தை நிமிர்த்தி, முத்தமிட குனிந்தவன், அவளின் கண்களை பார்த்தான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

  

அருந்ததியிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.

  

"சாரி ரதி. நான்..."

  

"என்னால புரிஞ்சுக்க முடியுது..."

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.