(Reading time: 6 - 11 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 39 - பிந்து வினோத்

  

றுநாள் காலையில் ஷிவா ஆபிஸ் கிளம்பும் வரை அவன் பின்னே சுற்றி அவனுக்கு வேண்டியதை அதிக அக்கறையுடன் செய்தாள் அருந்ததி.

  

ஷிவாவிற்கும் மனைவியின் இந்த 'கூடுதல்' கவனிப்பு மிகவும் பிடித்திருந்தது. ஆபிஸ் கிளம்பவே அவனுக்கு மனம் வரவில்லை... ஏதேதோ சொல்லி நேரத்தை கடத்தியவன் இறுதியில் வேறு வழி இல்லாமல் அரை மனதாக கிளம்பினான்...

  

மற்றவர்களிடம் அவன் சொல்லி விட்டு கிளம்ப, அருந்ததி மட்டும் அவனுடன் சென்றாள்.

  

"ரதி, நாம இரண்டு பேருமா எங்கேயாவது சின்ன டூர் போயிட்டு வருவோமா?"

  

"ஹ்ம்ம்... போகலாம்...

...
This story is now available on Chillzee KiMo.
...

ம்ம்... மெதுவா ஒட்டிட்டு போங்க..."

  

"சரிடா"

  

"போயிட்டு முடிஞ்சா போன் செய்ங்க... இல்லை டைம் கிடைக்கும் போது பேசுங்க"

  

"சரிடா, கிளம்பட்டுமா?"

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.