Page 6 of 28
குழந்தையை வளர்த்தா போதும்”
“சரி கத்துக்கறேன் அப்புறம் வேறென்ன கத்துக்கனும்”
“சமையல் கத்துக்க”
“சமையலா ஹலோ எனக்கு நல்லாவே சமைக்க வரும்”
“ஆனா எனக்கு எந்த சாப்பாடு பிடிக்கும்னு அம்மாக்குதான் தெரியும், அவங்க கைபக்குவத்தில சாப்பிட்டிருக்கேன் ... ” என அஞ்சலியை வாங்கி பின் சீட்டில் படுக்க வைத்தவன் சுற்றி முற்றி பார்த்துவிட்டு அங்கிதாவிடம் நெருங்கினான்.
This story is now available on Chillzee KiMo.
...
அவளும் அவனை வாரி அணைத்துக் கொண்டாள்.