Page 5 of 6
சொல்லாமல் கிளம்பினாள்.
அதைக் கவனித்த தீபா, அப்போது அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை... அமைதியாக அவளும் ரேவதி மற்றும் பூபாலனிடம் விடைப் பெற்று கிளம்பினாள்.
ஆனால், காரில் ஏறிய உடனேயே,
“ரச்னா, என்ன இருந்தாலும் ஆன்ட்டி பெரியவங்க... நீ செய்றது சரி இல்லை...” என்றாள்...
“ப்ச்...” என அலுத்துக்
...
This story is now available on Chillzee KiMo.
...
சரி தானே... ரேவதி எப்படி இருந்தால் என்ன, ரச்னா ரச்னாவாக இருப்பது தான் சரி...!
“சாரி தீபா... நீ சொல்ற மாதிரி யோசிச்சா எனக்கும் தப்புன்னு தான் தோணுது... இனிமேல்