(Reading time: 6 - 12 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

செய்றீங்க?”

  

ரிப்போர்ட்டர் போல அத்விதா உடனேயே கேள்வியை கேட்கவும், அதிலும் கயல்விழிக்கு கார்த்திக்கின் ஞாபகம் வந்தது. அவனும் இப்படி தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பான்...

   

கார்த்திக்கும் இவளும் டிட்டோ ஒரே மாதிரி என்று மீண்டும் நினைத்துக் கொண்டாள்... அவளுடைய மனம் இன்னும் அதிகமாக இளகியது...

  

அதனால

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

  

ஒவ்வொரு நாளும் பேப்பர் படித்து முடித்த உடன் அத்விதாவின் முகத்தில் கலந்திருக்கும் நிம்மதியையும், ஏமாற்றத்தையும் பார்க்கும் போது கயல்விழிக்கே பாவமாக தான் இருந்தது...

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.