Page 2 of 6
"இல்லை சுபி. நீ கட்டில்ல படுத்துக்கோ."
"வேண்டாம் ஹரீஷ். ஏற்கனவே என்னை கல்யாணம் செய்து நீங்க தியாகி ஆகியாச்சு. இதுக்கும் மேலே நான் உங்களை கஷ்டப் படுத்துறது சரியில்லை."
"எனக்கு கஷ்டம்லாம் இல்லை சுபி!"
"சரி, அப்படியே இருக்கட்டும். ஆனா நான் இங்கே படுத்துக்குறேன். எனக்கு இதுவே போதும்."
நிலா அதற்கு மேலே
...
This story is now available on Chillzee KiMo.
...
கொட்டை எழுத்தில் சுபாஷ் என்ற பெயர் இருந்தது. அங்கிருந்த போட்டோ ஒவ்வொன்றாக ஒபன் செய்து பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா. அதில் ஒரே இளைஞன் வித விதமான போஸ்களில் சிரித்துக் கொண்டிருந்தான்.