Page 5 of 6
ரம்யா ஒரே ஒரு வினாடி குழப்பத்துடன் ஸாராவின் விழிகளைப் பார்த்தாள்... என்ன உணர்ந்தாளோ,
“ஸாரா அக்கா... அக்கா தான் அம்மா கிட்ட அப்படி சொல்ல சொன்னா...” என்று உண்மையை பட்டென்றுப் போட்டு உடைத்தாள்.
“எது??? அந்த ஆக்சிடன்ட் கதையை தான சொல்ற???”
“ம்ம்ம்... ஆமா...!!! அக்கா அவ பேருல இருந்த இந்த இடத்தை வித்து எங்க பேருக்கு இந்த ஃ
...
This story is now available on Chillzee KiMo.
...
..."
ரம்யா தன் மொபைலில் தேடி அதில் ஸ்டோர் செய்திருந்த நம்பரை ஸாராவிடம் பகிர்ந்தாள். அதை தன் மொபைலில் குறித்துக் கொண்ட ஸாரா,
"தேங்க்ஸ்டா பேபி...” என்றாள்.