(Reading time: 7 - 13 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

“நீங்க அவர் அண்ணா கிட்ட சொல்லிடுறீங்களா?” என்றுக் கேட்டாள்.

  

“சொல்லிடுறேன்... நான் அவனோட அண்ணி தான்... உங்க ஹெல்புக்கு ரொம்ப தேங்க்ஸ்ங்க... நாங்க வர அஞ்சு மணி நேரம் கிட்ட ஆகும்... நீங்க கொஞ்சம் அங்கேயே இருக்க முடியுமா? வேலை இருந்தா சொல்லுங்க... அஸ்வின் ஃபிரெண்ட் யாருக்காவது போன் செய்து சொல்றேன்...”

  

“இல்லை... நானே இருக்கேன்...”

 

...
This story is now available on Chillzee KiMo.
...

 

“முதலுதவி செய்துட்டு இருக்கோம்... தலையில பட்ட அடிக்கு ஸ்கான் எடுத்திருக்கோம்... அவருக்கு ரொம்ப நிறைய ப்ளட் லாஸ் ஆகி இருக்கு... உடனே ப்ளட் கொடுத்தாகனும்.... அதில ஒரு சின்ன பிரச்சனை...”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.