(Reading time: 6 - 11 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 48 - பிந்து வினோத்

   

கனவுகள் மட்டும் எனதே எனது...

     

நாட்கள் மெல்ல நகர... எஸ்.கே - நந்தினி திருமணம் நிச்சயத்திருந்த வியாழனும் அழகாய் விடிந்தது.

  

விடியோ கால் வழியாக நந்தினியுடன் பேசிக் கொண்டிருந்தாள் அனாமிகா.

  

“நந்தினி... என் கண்ணே பட்டிருச்சு போ. ரொம்ப அழகா இருக்க!” மனமார பாராட்டினாள் அவள்.

  

அனாமிகாவின் பக்கத்தில் இருந்த சாந்தி மற்றும் வள்ளியும் அவள் சொன்னதை ஏற்றுக் கொண்டார்கள்.

  

அனாமிகாவின் வீட்டில் திருமணத்தை லைவ் ஆகப் பார்க்க அனைவரும் கூடி இருந்தனர்.

  <

...
This story is now available on Chillzee KiMo.
...

அக்ஸப்ட் செய்துக்குறேன், அண்ணி...!” என்ற சுனந்தினி நந்தினி முறைப்பதை பார்த்து சிரித்தாள்.

  

“எஸ்.கேவும் மாப்பிள்ளை கெட்டப்பில் சூப்பரா இருக்கான்,” என்றாள் சாந்தி டிவி ஸ்க்ரீனை

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.