Page 3 of 6
நிலா முகத்தில் அப்படி எதுவும் தெரியவில்லை.
“உங்களுக்கு எதுக்கு அந்த ஆசை? அன்னைக்கு நான் புடவை கட்டி இருக்கவே தப்பிச்சீங்க. இல்லைனா ரொம்ப அசிங்கமா ஸ்கோர் வாங்கி இருப்பீங்க,” நிலா அவனை பரிகாசம் செய்தாள்.
“நானும் அதையே தான் சொல்றேன். அன்னைக்கு நீ புடவை கட்டி இருக்கியேன்னு நான் ஈஸியா விளையாடினேன்,” ஹரீஷும் விட்டுக் கொடுக்காது பத
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்பார்க்காத பரிசு கிடைத்த சந்தோஷத்துடன் அவளின் கையை பிடித்தான் ஹரீஷ்.
“உங்களை போல ஒரு நல்ல ஃபிரென்ட் வேற யாரும் இல்லை, ஹரீஷ். ஐ ஆம் டாம்ன் லக்கி,” நிலா புன்னகையுடன் சொன்னாள்!