தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 31 - பிந்து வினோத்
மென்மையாக சுவாதியின் நெற்றியை வருடிய அந்த பெண்மணி,
“அம்மா தான், இங்கே உன் பக்கத்திலேயே இருக்கேன். டையர்டா இருக்குன்னா ரெஸ்ட் எடு... டாக்டர் இப்போ வருவார்...” என்றாள்.
அந்த குரலும், அந்த வருடலும் சுவாதிக்கு சுகமாக இருந்தது. ஆனாலும் விஷாகனை பற்றிய கவலை மனதில் இருந்ததால், எங்கே இருக்கிறாள், யார் இவர்கள் என்ற கேள்வியும் வந்தது.
சுற்றிப் பார்த்தபடி மெல்ல எழுந்து அமர்ந்தாள்.
ஹாஸ்ப்பிட்டல் அறை என்று தான் தோன்றியது... ஆனால் இவர்கள் யார்...?
யார் நீ என்று ந
...
This story is now available on Chillzee KiMo.
...
னடியா ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்திருக்காம போயிருந்தா என்ன வேணா ஆகி இருக்கும்ன்னு டாக்டர் சொன்னார்”
“எங்க அம்மா, அப்பா, ஆக்சிடன்ட்ல இறந்தாங்கம்மா.... அப்போவும் டாக்டர் அதே தான்