(Reading time: 6 - 12 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 46 - பிந்து வினோத்

  

ணர்ச்சி ததும்ப சொன்ன மனைவியை சாதாரண மனநிலைக்கு கொண்டு வர விரும்பிய கௌஷிக்,

  

"எதுவுமே மாறலையா? அப்போ இங்கே ரெட் ரோஸ் செடி இருந்துச்சு. இந்த பக்கம் கனகாம்பரம் இருந்துச்சு! இன்னும்..." என ரொம்ப சீரியசாக பேசிக் கொண்டு போனவனை பார்த்து முறைத்தாள் ராதிகா.

  

"இப்போ எதுக்கு முறைக்குற? வேணா அம்மா கிட்ட கேட்டுப் பாரு, நான் சொன்னது சரின்னு சொல்வாங்க"

  

"ரொம்ப முக்கியம் இப்போ? நான் என்ன ஒரு ஃபீலோட பேசுறேன், நீங்க என்னடான்னா பூ, இலை, கொடின்னு பேசுறீங்க, உங்களை!!!"

  

"அன்னைக்கு என் கண்ணில பட்டதை சொன்னேன்"

  

"ஓ, அ

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தில் உண்டான மெல்லிய சிவப்பும் தோன்றின!

  

"போதும், போதும் எனக்கு அதெல்லாம் தெரியவே வேண்டாம்! நீங்க முதல்ல வீட்டுக்கு போங்க. டிரஸ் மாத்திட்டு, ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க நான் வரேன்."

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.