Page 2 of 6
"நீயும் வா, இங்கே இருந்து என்ன செய்ய போற?"
"இன்னும் தலை சுத்துற மாதிரியே இருக்கு. கொஞ்சம் நேரம் உட்கார்ந்துட்டு வரேன்"
"டாக்டர் கிட்ட போவோமா ராது? நீ இவ்வளவு நாள்ல இப்படி டல்லா இருந்ததே இல்லையே?"
"இரண்டு மாசத்துக்கு மேல ஆச்சே, இன்னும் கொஞ்ச நாள் தான் கௌஷி, அப்புறம் சரி ஆகிடும். நெக்ஸ்ட் வீக் எப்படியும் செக
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்டாப் பேகை முதுகுக்கு பின்னே தள்ளி விட்டு, இரண்டு கைகளாலும் மனைவியை குழந்தை போல தூக்கிக் கொண்டான்.
"கௌஷி!" சிணுங்கினாலும், அவளின் கரம் தானாக அவனின் கழுத்தை சுற்றி படர்ந்தது.