(Reading time: 6 - 12 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

யாருக்கு என்ன வந்துச்சு?"

  

"ஐயோ சார் போதும், விடுங்க"

  

"சரி வா கதவு பக்கத்துல வந்து இந்த அழகு பொக்கேவை இறக்கி வைக்குறேன்"

  

"என் ஹீரோ பேசுற வசனத்தை பாரு..." செல்லமாக அவனின் தலை முடியை கலைந்து விளையாடியவளுக்கு, மனமும் அதே போல் லேசாக இருந்தது.

  

ஆறு ஆண்டுகளாக அவளை இப்படி தான் தாங்குகிறான் அவன்! அன்பு அதிகம

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் என்ன செய்கிறாள்?

  

எழுந்து கட்டிலின் பக்கம் சென்றவன், அங்கே விளக்கை அணைத்து விட்டு படுத்திருந்த மனைவியை ஆச்சர்யமாக பார்த்தான்.

  

தூங்கி விட்டாளா?

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.