Page 2 of 6
சொன்னார்... யாராவது ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்திருந்தா... காப்பாத்தி இருந்திருக்கலாம்னு...”
மீண்டும் அவளின் தலையை மென்மையாக வருடிய பத்மாவதி,
“உன் பேர் என்ன?” என்றுக் கேட்டாள்.
“சுவாதி...! ஆமாம், நீங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சா??”
“நேரமா, ஒரு நாள் மேல ஆச்சு..!!! நாங்க ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்தப்போ அஸ்வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒன்னும் செய்யாம இருந்தோம்...” என்றாள்.
சுவாதி பதில் சொல்லும் முன்,
“மம்மி-ஆர்... குரங்கு எழுந்து உங்களை தேடுது... போங்க போய் பாருங்க....” என்ற அறிவிப்புடன்