Page 3 of 6
சுவாதி வயதை ஒத்த பெண் ஒருத்தி அந்த அறையினுள் வந்தாள்.
சுவாதி எழுந்து அமர்ந்திருப்பதை பார்த்து,
“வாவ், பரவாயில்லையே, அதிசயமா எழுந்து உட்கார்ந்திருக்கீங்க! இப்போ மழை பெய்யுமோ....? என்றாள் கேலியாக.
சுவாதி என்ன சொல்வது என்று புரியாமல் விழிக்க, பத்மாவதி அவளுக்கு உதவி செய்தாள்.
“சாந்தி, எதுல எல்லாம் விளை
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லை என தலை ஆட்டினாள்...
“உன் பேரு என்ன?”
“சுவாதி”
“நல்ல பேர்... என் பேர் விஜயசாந்தி. ஷார்ட்டா சாந்தின்னு கூப்பிடுவாங்க... உனக்கு ஏதாவது