(Reading time: 7 - 13 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

மெடிசின் பத்தி கேட்டுட்டு, அப்படியே உனக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரேன்... அதுக்குள்ளே திரும்ப மயங்கி விழுந்திராம இப்படியே உட்காந்திரு....”

  

விஜயசாந்தி அறையில் இருந்து சென்ற பின்பும் சுவாதியின் முகத்தில் புன்னகை இருந்தது...

  

சிலர் அப்படி தான்... அவர்கள் இருக்கும் இடமே மலர்ந்து மணம் வீசும்...

  

சாந்தியை மட்டுமல்ல பத்மா

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்பாக சொல்லி வந்து விட்டு, அவளே விஷாகனை அழைத்து பேசினால் சரியாக இருக்குமா??

  

அப்படி அவள் செய்தால், அவளுக்கே அவர்களின் அன்பில் நம்பிக்கை இல்லை என்று தானே தோன்றும்...

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.