Page 3 of 6
ரகசியம் பேசுவது போல கேட்டான் எஸ்.
அவன் அவள் மனதை திசை திருப்பப் பேசுகிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. அவள் பதில் சொல்ல யத்தனித்த நேரம்,
“ஹெலோ! வீ மீட் அகேயின்... என்ன ஒரு கோ-இன்சிடன்ஸ். இந்தியா வரும்போது பாரிஸ்ல மீட் செய்தோம். இப்போ சென்னையிலேயே பார்க்கிறோம்” என்ற குதூகலமான பெண் குரல் கேட்டது.
எஸ் நந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
சுறேனா, அவங்களே வந்து என் கிட்ட பேசுறாங்களா?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது, இன்னொரு தடவை எந்தப் பொண்ணு கிட்டேயாவது தேவை இல்லாமல் நீங்க பேசுறதை பார்த்தேன், கண்ணை நோண்டிடுவேன்”