Page 19 of 23
”அன்பு இங்க வரப்போறாரு அவருக்கு நீ துணையா இருக்கனும் உண்மையை நான் வெட்டவெளிச்சத்துக்கு கொண்டு வரப் பார்க்கிறேன்”
”உன்னால அது முடியாது ஒவ்வொரு முறையும் நீ இதையேதான் செய்ற அடுத்த நாளே எல்லா நினைவுகளையும் மறந்துடற”
”அதுக்கு காரணம் யுவன்தானே”
”ஆமாம் அவனோட வைத்தியமும் அவன் தர்ற மருந்துகளாலதான் நீ இப்படியிருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”எப்போ”
”இருக்கும் தேதி நினைவுல இல்லை ஆனா 2018ன்னு நினைக்கிறேன் ஆமா அந்த வருஷம்தான் ஆனா மாசம் தேதி நினைவுல இல்லை அபி”
”அந்த வருஷம் நான் என்ன செய்தேன்”