Page 5 of 6
அதே அறையில் இருந்த அருந்ததியின் பார்வையும் அவ்வப்போது கணவன் பக்கம் சென்று வந்துக் கொண்டிருந்தது. அவனின் மனநிலை சரியாக இல்லை என்பது அவளுக்குப் புரிந்தது!
காலை முதலே ஒரு விதமான மயக்கத்தில் இருந்தவளுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.
அன்றைய கணவனுடனான தனிமையை அவள் வெகு ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தாள்.
திருமணமா
...
This story is now available on Chillzee KiMo.
...
ிற்கு அன்று மனதில் குழப்பம்...!
இன்று தானா அவனுக்கு குழப்பம் ஏற்பட வேண்டும்??
ஏமாற்றத்துடன் மீண்டும் ஷிவாவின் பக்கம் பார்த்தவளுக்கு அவள் மீதே கோபம் வந்தது.