Page 3 of 14
”தெரியும்மா”
”எப்படிப்பா”
”மாப்பிள்ளை சொன்னாரு” என சொல்ல உடனே அபி தன் கணவன் அன்பரசனைப் பார்த்தாள்
”நீங்களா”
”இதனால என்ன”
”எங்கப்பாவால உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும்தான் நிறைய கஷ்டங்கள் வந்தது அதை மறந்தும் என் அப்பாவை வந்து பார்த்திருக்கீங்க எப்படி உங்களால முடிந்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்க்க கூட பிடிக்காம ஒதுங்கி போனேன், ஆனா நாள் போக போக என்னோட கோபம் குறைஞ்சிடுச்சி, அதுலயும் இந்த நிமிஷம் உங்கமேல எனக்கு துளி கோபமும் இல்லைப்பா” என சொல்ல அதைக்கேட்டு கோகுல்ராஜ் மனம் மகிழ்ந்தார்