(Reading time: 16 - 31 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

  

”இது போதும்மா நீ என்னை மன்னிச்சதே பெரிய விசயம் இன்னிக்கு உன் பிறந்தநாள் கேளும்மா உனக்கு என்ன வேணும் கேளு நான் செய்றேன்” என ஜெயிலில் இருந்தபடியே சொல்ல அதைக்கேட்டு வியந்தாள் அபி

  

”ஆனா அப்பா உங்களால இப்ப என்ன செய்ய முடியும், நீங்களே இந்த இடத்தில இருக்கறப்ப எனக்கு எப்படி பரிசு தருவீங்க”

  

”நீ கேளும்மா நான் தரேன் உனக்கு”

  <

...
This story is now available on Chillzee KiMo.
...

ே கம்பெனியை நடத்தறீங்க, என்னதான் நான் வழிகாட்டியா இருந்தாலும் உங்களுக்கே திறமையிருக்கு நான் இல்லைன்னாலும் நீங்களே என் கம்பெனியை மன்னிச்சிடுங்க உங்க கம்பெனியை காப்பாத்திடுவீங்க லாபம் ஈட்டுவீங்க”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.