(Reading time: 7 - 13 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

ஹரீஷ் அவளை அங்கே விட்டு விட்டு உடை மாற்ற சென்றான்!

  

“ஹரீரீரீரீரீரீரீரீரீரீரீரீரீஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!”

  

நிலா அலறிய அலறலில் என்னவோ ஏதோ என்று பயந்து ஓடி வந்தான் ஹரீஷ்.

  

“இங்கே பாருங்க - - - “ மகிழ்ச்சி கொந்தளிக்க என்னவோ சொல்ல ஆரம்பித்த நிலா, ஹரீஷை பார்த்த உடன் பாதியில் நிறுத்தினாள்.

  

சட்டை இல்லாமல் பனியனுடன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ொம்பவும் இயல்பாக இருந்தது.

  

“என்ன என் முகத்துல ஏதாவது புது ஆராய்ச்சி செய்யப் போறீங்களா??? இப்படி உத்து உத்துப் பார்க்குறீங்க???” – நிலா மீண்டும் அவனை கேலி செய்தாள்.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.