Page 5 of 5
பழைய காதலன் இவன் என்று பேச அவளுக்கு எவ்வளவு அதிகமாக தயக்கமாக இருக்கும்?
ஹரீஷ்க்கு என்ன செய்வது என்று புரியவில்லை! எப்படி இந்த கேள்விக்கான சரியான பதிலை கண்டுப்பிடிப்பது???
முன்பு போல நிலாவை தெரிந்த பெண், தோழி என்ற கோணத்தில் பார்க்க முடிந்தால் பரவாயில்லை. ஆனால் இப்போது எல்லாம் நிலாவின் அருகாமையில் அவனுடைய மனம் அவனின் சொல் பே
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-align: center;">Go to Vennilavu enakke enakka story main page