Page 6 of 11
தொலைவில் சாந்தி வருவது தெரியவும், காரில் இருந்து உடனே இறங்கினான் அரவிந்த்.
சாந்தி வந்துக் கொண்டிருந்த திசை நோக்கி நடந்தவன், சாந்தி பக்கத்தில் வேறு ஒருவர் வருவதையும் கண்டுக் கொண்டான்! அது யார் என்பதும் அவனுக்குப் புரிந்தது...
வேகமான நடையுடன் அவர்கள் அருகே சென்றவன், சாந்தியைப் பார்த்து கண்களை சிமிட்டி புன்னகைத்து விட்டு, அவளின் அருகே இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக் கொண்டே அமைதியாக நடந்துக் கொண்டிருந்தாள்.
பார்க்கிங் அருகே வந்ததும்,
"நைஸ் மீட்டிங் யூ, அரவிந்த்... சாந்தியும் நீயும் நெக்ஸ்ட் வீக் இந்தியா போய் பேஷன்ட்ஸ்
arumaiyana kathai Bindu. :clap: :clap: