Page 3 of 6
பிறக்கலைனாலும் எனக்கு சொந்த பொண்ணு தான்...“
“எனக்கும் சுவாதி சொந்த அக்காவே தான்ம்மா...”
“சுவாதியை இப்படியே விட்டு வைக்காம அவ எதிர்காலம் நல்லபடியா இருக்க மாதிரி ஏதாவது செய்யனும், அஸ்வின்...”
“கட்டாயம் செய்யலாம்மா... எனக்காக இன்னும் கொஞ்சம் நாள் விஷாகனோட அட்ஜஸ்ட் செய்துக்கோங்க... ப்ளீஸ்ம்மா... “
“ம்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டுட முடியாதே, ரொம்ப நாள் எல்லாம் தங்க மாட்டார்... அது வரைக்கும் ப்ளீஸ்... எனக்காக... அட்ஜஸ்ட் செய்துக்கோங்க...”
வேறு வழி இல்லாமல் மகன் சொல்வதை ஏற்றுக் கொண்டாள் பத்மாவதி.